Post 5 web copy

சமாதானத்தின் உடன்படிக்கை..

Covenant of Peace..

16 12 2023 copy 926x1024

                              இயேசு கிறிஸ்துவின் அன்பின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கும் நீங்கள் விசுவாசத்தில் விருத்தியடைவதற்கு கர்த்தர் உங்களோடு ஏசாயா 54:10-ஐ ஆதரமாக கொடுக்கிறார். உங்களின் வாழ்வில் முதலாவது உங்களுக்கு உதவும் கர்த்தரை நோக்கி என்றைக்கும் விசுவாசத்தோடு காத்திருங்கள்.. கர்த்தருடைய அன்பு அளவற்றது. அந்த அன்பின் வெளிப்பாடாகவே இந்த வசனம் இருக்கிறது. உங்களின் எல்லா பாதைகளிளும் உங்களுக்கு உறுதுனையாக இருப்பவர் கர்த்தரே. இன்றைக்கும் பலவித அவிசுவாச சோதனைகளினாலோ, பாவங்களினாலோ நீங்கள் சிக்கி கிடக்கும் நிலைமையில் உங்களின் எதிற்காலத்தை குறித்து வேதனைபட்டு கொண்டிருக்கிறீர்களா ! கவலை வேண்டாம் பயம் வேண்டாம் உங்களுக்காக மனதுருகுகிற தேவன் உங்களோடு இருக்கிறார். அவர் உங்களுக்கு சமாதனம் தரும்படியாக இந்த வசனத்தை கொண்டு உங்களுக்கு இன்று உடன்படிக்கையாக ஏற்படுத்துகிறார்.  மனுஷரால் செய்யப்படும் உடன்படிக்கை மாறிவிடும் ஆனால் கர்த்தர் இன்று உங்களோடு செய்யும் உடன்படிக்கையால் உங்கள் வாழ்வும் ஆசீர்வாதமாக மாறும் அல்லாமல் உங்களை சார்ந்துள்ளோர்களின் வாழ்வும் நலம் பெறும். விசுவாசத்தோடு ஜெபத்தில் நிலையாயிருங்கள் கர்த்தர் மனதுருக்கத்தோடு உங்கள் வாழ்வில் செயல்படுவார். ஆமென்…

                                   Greeting in the loving name of Jesus Christ. The Lord gives you Isaiah 54:10 as a support for you to grow in faith today. Always wait with faith towards God who will help you firstly in your life.. God’s love is limitless. This verse is an expression of that love. The Lord is your helper in all your ways. Are you worried about your future in the situation where you are trapped by various trials of unbelief or sins? Don’t worry, don’t be afraid, God is with you, caring for you. He covenants with you today with this verse to comfort you. The covenant made by men will change but the covenant the Lord makes with you today will not only make your life blessed but also the lives of those who depend on you too. Be persistent in prayer with faith and the Lord will work in your life with compassion. Amen…

Comments are disabled