கர்த்தரை அறிதல்...
Understanding God...
இந்த நாளிலும் இயேசு கிறிஸ்துவின் அன்பின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கும் கர்த்தரை பற்றிக்கொண்டு அவரின் அன்பை உணர்ந்த உங்களின் வாழ்வில் அனேக சோதைகளோ, தோல்விகளோ வரலாம் அல்லது மீள முடியாத துன்பத்தின் உச்சத்தில் நீங்கள் வாடலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவனின் அன்பை ருசித்தவர்களாய் அவரின் மகத்துவத்தை அறிக்கையிட்டு, நீங்கள் அறிந்த தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். கர்த்தர் உங்களுடைய சூழ்நிலைகளை மாற்றி சுகந்தமான, செழிப்பான வழியை உங்களுக்கு காட்டி, உங்களோடு கூட இருந்து, அவர் வைத்திருக்கிறதான சந்தோஷமும், சமாதானமுமான தடைபடாத வாழ்வை உங்களுக்கு தருவாராக. ஆமென்…
Greetings to you on this day in the loving name of Jesus Christ. Even today while clinging to the Lord and enjoying His love, many misfortunes and failures may come in your life or you may languish at the peak of irreversible suffering. As people who have tasted the love of God in such circumstances, declare His greatness and give thanks to the God you have known. May the Lord change your circumstances and lead an undeterred Life that is his Purpose in your Life – Giving you a healthy and prosperous way and be with you and give you the happy and peaceful life. Amen…

