Post Web 3 copy

தேடிவந்து விசாரிப்பார்...

Searching & Caring

19 6 2023 copy 1024x899

          இந்த நாளிலும் இயேசு கிறிஸ்துவின் அன்பின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கும் கர்த்தர் தமது அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் அவரில் நம்பிக்கையாய் இருக்கவுமே இந்த வார்த்தைகளை கொண்டு உங்களோடு பேசுகிறார். கர்த்தர் தாமே உங்களை தேடி வந்து உங்களுடைய சூழ்நிலையில் உங்களோடு இருந்து உங்களை பாதுகாப்பாக, கரிசனையாக விசாரிக்க விரும்புகிறார், அவர் விரும்புகிறபடி அவர் செய்வார். நீங்களும் அவர் அன்பை தெரிந்துகொண்டு, அவர் மீது விசுவாசம் கொண்டவர்களாய் இருப்பீர்களானால் இன்று முதல் கர்த்தர் உங்களை விசாரித்து, ஆசீர்வதிப்பார். ஆமென்.

                        Greetings to you in the name of Our Loving God Jesus Christ. The Lord Himself seeks and desires to have a personal relationship with you, ensuring your protection and guiding you with care. If you acknowledge His love, believe in Him, and place your trust in Him, from this day forward, the Lord will take care of you, bless you, and provide you according to His will. Amen.

Comments are disabled