21 2 2025 ਵੇਬ copy

புதுச்சிருஷ்டி...

A New Creation...

21 2 2025 copy 880x1024

 இயேசு கிறிஸ்துவின் அன்பின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். இந்த நாளிலும் நீங்கள் விசுவாசத்தில் பெலப்பட கர்த்தர் இந்த வார்த்தைகளை கொண்டு பேசுகிறார். நீங்கள் கிறிஸ்துவுடனே கூட ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று கர்த்தர் ஆசைப்படுகிறார். அவரோடு நேரம் செலவிட்டு, ஜெபித்து, விசுவாசத்தில் பெலப்பட்டு, இயேசு கிறிஸ்து நமக்கு சொன்ன எல்லா வர்த்தைகளைக்கும் கீழ்பட்டு நடந்தால் நாம் அவருக்குள் இருக்கிறவர்களாக ஜீவித்து – பழைய சாபமான, துன்பமான, பாவமான வாழ்வை விட்டு புதிய சிருஷ்டியாய், புதிய வாழ்வை நாம் வாழுவோம் என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் சொன்னதை நிறைவேற்றுகிறவர். இந்த வார்த்தைகளின்படி இயேசுவுக்குள் இன்று நீங்களும் புது சிருஷ்டியாய் வாழ கர்த்தர் கிருபை செய்வாராக, ஆமென்.

Greetings in the loving name of Jesus Christ. The Lord speaks these words to strengthen your faith today. The Lord desires that you live united with Christ. If we spend time with Him, pray, grow strong in faith, and obey all the Living Words that Jesus Christ has given us, the Lord says that if we live with Jesus Christ – we will be saved from the old cursed, suffering, and sinful life and live a new life as new Creations. The Lord fulfills what He has says. May the Lord grant you grace to live as new creation in Jesus name today according to these words, Amen.

Comments are disabled